வேலை தேடுவது!

எளிமையானது! விரைவானது!

வேலை தேடுபவர்களையும் வேலையளிப்பவர்களையும் இணைக்கிறோம் — முற்றிலும் இலவசமாக

நாங்கள் யார்?

‘Job Vacancy Today’ -மார்ச் 2026-இல் தொடங்கப்பட்ட, சென்னையைத் தளமாகக் கொண்ட ஒரு Start-up.

செய்தி மற்றும் சேவை நிறுவனம்

வேலை தேடுபவர்களும் நிறுவனங்களும் இணைந்து வளர உதவுகிறோம்

தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விரைவாகச் செயல்படுகிறோம்.

வலுவான ஒரு சமூகத்தை உருவாக்க நாங்கள் உதவுகிறோம்.

JOB VACANCY TODAY

சென்னையில் வேலை தேடுபவர்களின் நம்பிக்கை!

ஏரியா வாரியாக வேலைவாய்ப்புகள்.

உள்ளூர் வேலைவாய்ப்பிற்கு முன்னுரிமை!.

நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வேலை தேடும் செயல்முறையை எளிமையாகவும் விரைவாகவும் மாற்றுவதன் மூலம், வேலை தேடுபவர்களையும் வேலையளிப்பவர்களையும் விரைவாகவும் நம்பகத்தன்மையுடனும் இணைப்பதே எங்கள் நோக்கம்.

எங்கள் வேலை தேடுபவர் Data-Base வாயிலாக விண்ணப்பிக்கும் அனைவருக்கும், எங்கள் கூட்டாளர் நிறுவனங்கள் மூலம் உடனடியாக வேலைவாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.

இதில் வேலை தேடும் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

திறன்சார்(Skilled) மற்றும் திறன்சாரா (Unskilled) தொழிலாளர்கள்

இளங்கலைப் பட்டதாரிகள், முதுகலைப் பட்டதாரிகள், டிப்ளோமா படித்தவர்கள்

ITI, மற்றும் இடைநிலை அல்லது தொடக்கக் கல்வியை நிறைவு செய்தவர்கள்.

வேலை தேடுபவர்களுக்கான எங்கள் தீர்வுகள்!

எங்கள் தரவுத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கும் அனைவருக்கும், இலவச வேலைவாய்ப்பு உதவி உடனடியாக ஏற்பாடு செய்யப்படும்.

பணியமர்த்தும் நிறுவனங்களின் அனைத்து விளம்பரங்களும் இலவசமாக வெளியிடப்படும்.

இன்னும் ஏன் காத்திருக்க வேண்டும்?

வழங்கப்பட்டுள்ள விவரங்கள் உங்களுக்குப் போதுமானதாக இல்லையென்றால், எங்களைத் தொடர்புகொள்ளத் தயங்க வேண்டாம்.

‘Job Vacancy Today’-ஐ ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்?

நம்பகமான நெட்வொர்க் (Trusted Network)

விண்ணப்பதாரர்களைச் சரிபார்த்து, சரிபார்க்கப்பட்ட வேலையளிப்பவர்களுடன் இணைக்கிறோம்.

உங்கள் இலக்குகளுக்கு ஏற்ற வேலைவாய்ப்புகள் — சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள உட்புறப் பகுதிகளில் வேலை பெற உதவுகிறோம்.

எங்களின் மேம்படுத்தப்பட்ட இணையதளமும் மொபைல் செயலியும் விரைவில் வரவுள்ளன!

Our Leadership